சனி, 30 ஜூலை, 2016


வாழ்த்துக்கள்

சம்மேளன செயலர் .தோழர் .G .ஜெயராமன் 
பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 




சம்மேளனச்செயலர் தோழர் ஜி.ஜெயராமன் 
அலுவலகப்பணி பணியினின்று நிறைவு பெறுகிறார்.


பண்ருட்டி ஜி.ஜெயராமன் 31.07.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். நமது ஒப்பற்ற சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலர். முந்நாள் தமிழ் மாநில சங்கத்தின் ஆற்றல் மிகு மாநிலப்பொருளர். முந்நாள் கடலூர் மாவட்டச்செயலர் என வரலாறு பல படைத்தவர்.
ஓய்விலாசூரியனாய் இயக்கப்பணியைத்தொடரும் ஜி.ஜெயராமன் நமது தோழர்களின் இயக்க செயல்பாட்டுக்கு ஊற்றுக்கண். தனக்கு எத்தகைய பேராபத்து வந்தபோதும் நேர்மையற்ற நிர்வாகத்தின் ஓரம் சாராதவர் தமிழ் மாநில சங்கப் பொருளராகப் பொறுப்பில் இருந்த போது சென்னை மாநகரில் நமது மாநில சங்ககக்கட்டிடம் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு ஆதாரமாகி உழைத்தவர். கடலூரில் தமிழ் மாநில நான்காம் பிரிவு சங்கத்தின் மாநாடு நிகழ்ந்தபோது NFPTE சங்கத்தின் செங்கொடி உயர்த்தி ஆனைமீது அமர்ந்து வெற்றிக்கோஷமிட்ட சங்கப் பொறுப்பாளி.
கடலூரின் பெருமைமிகு தோழர்கள் தொழிற்சங்க வரலாற்றில் தடம் பதித்த வழிகாட்டிகள் ரகு, ரெங்கனாதன் இவர்களுக்கு உற்ற தோழமை. தோழர்கள் இடையே மேடை ஏறி பேசத்துவங்கிவிட்டால் தான் ஏற்றுகொண்ட கொள்கையை விவாதிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். தமிழின் பாசமிகு அரண். தமிழ் இலக்கியத்திற்கு தொழிற்சங்க அரங்கிலே குளிர் நிழல் ஈந்த ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் ஆழமாய் அறிந்த மார்கசீயவாதி. கடலூர் தமிழ்ச்சான்றோர்கள் பலரின் அன்பிற்குப் பாத்திரமானவர்.
ஒரு கவிஞர். வெளிச்சப்புள்ளிகள்- என்னும் கவிதைத்தொகுப்புவள்ளளலார் ஒரு சமூக ஞானிமக்கள் பக்கம் வள்ளலார் -என்னும் உரை நடை நூல்கள் தந்தவர்.ஆழ்ந்த தமிழ் அறிவுப்பெட்டகம் புதுக்கவிதைக்காரர் ஞானக்கூத்தன் அவர்களால்'ஒரு நல்ல கவிஞர்என பாராட்டப் பெற்றவர். நாமும் நமது தோழர் தமிழ்ப்பற்றினைப் போற்றி வணக்கம் சொல்வோம்.

தொழிற்சங்கப்பொறுப்புக்கள் கூடிச் சவால்களை சந்திக்கும் தக்க ஒரு தருணம் இது.
அவரோடு நாம் நம்மோடு அவர்
சவால்கள் எதுவரினும் எதிர்கொள்வோம்
நமக்கு முன்னால் 
நமது இயக்கச்செங்கொடி மட்டுமே.
இன்றும் என்றும்

மாவட்ட சங்கம் - கடலூர்

Friday, July 29, 2016



31.7.2016 அன்று பணி ஓய்வு பெறும் நமதுசம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன்அவர்களின் பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்ககடலூர் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

31.07.2016 பணி ஓய்வு பெறும் தோழர்கள்...
தோழர் P.மணிபாலன் Off.Supdt உளுந்தூர்பேட்டை
தோழர் R.ஜெயராஜ் Telcom Techn  கடலூர்
தோழர் D.இராஜேந்திரன் Off.Supdt  நெய்வேலி டவுன்ஷிப்
 தோழர் A.செல்வராஜ் Telcom Techn  விருத்தாசலம்
தோழர் V.ஜகன்னாதன் Off.Supdt அரகண்டநல்லூர்
தோழர் P.அய்யானரப்பன் Telcom Techn  கடலூர்
தோழர் T.சுந்தர் Telcom Techn  பண்ருட்டி
தோழர் V.சுப்புராயன் Asst,Telecom Tech, கடலூர் -OT
மற்றும்
திரு.P.வெங்கடேசன் DE IMPCS கடலூர்

தோழர்களுக்கு  கடலூர் மாவட்ட சங்கத்தின்மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஞாயிறு, 24 ஜூலை, 2016


தோழர் D.R என்று அழைக்கபடும் D.ராஜேந்திரன் அவர்கள் பணி ஓய்வு பாராட்டு விழா நெய்வேலியில் நடைபெற்றது .தோழர் அஞ்சா நெஞ்சன் என்பது அனைவரும் அறிந்ததே. தோழர் பணி  சிறக்க NFTCL மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது . 
















நல்ல மாநாடு!!! அருமையான ஏற்பாடு  !!!!!!!!!!!!!

மாநில செயலர் தோழர் பட்டாபி பணி நிறைவு  விழாவும் இனிதே நடைபெற்றது . ஒற்றுமையான மாநாடு ஒருமித்த கருத்து ஓங்கி ஒலித்த மாநாடு. NFTE தோழமை ஒரு போதும் தோற்காது என்று உணர்த்திய மாநாடு .















வாழும் வரலாறு தோழர் R .நல்லகண்ணு 

அவர்களுடன்  சந்திப்பு 

மாநில மாநாடு மற்றும் நமது தனி மாவட்ட 


செயலர் பணி ஓய்வு பாராட்டு விழா பற்றியும் 

அழைப்பும் கொடுத்தோம் .நல்ல சந்திப்பு !!! 







நமது CPI மாநில செயலர் முத்தரசன் உடன் சந்திப்பு .மாநில மாநாடு மற்றும் நமது தனி மாவட்ட செயலர் பணி ஓய்வு பாராட்டு விழா பற்றியும் அழைப்பும் கொடுத்தோம் .நல்ல சந்திப்பு 










அகில இந்திய தலைவர் இஸ்லாம் அஹமது சென்னையில் நடத்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தார் . நமது மாநில செயலர் மற்றும் அகில இந்திய சம்மேளன செயலர்கள்  அவரை வரவேற்ற காட்சி 






தோழர் G.J என்று அழைக்கபடும் தோழர் ஜெயராமன் பணி ஒய்வு பாராட்டு விழா வரும் 06.08.2016 தொழிலாளர் கல்வி மையத்தின் சார்பாக கொண்டாட பட இருக்கிறது. தோழர் சம்மேளனச் செயலர். தனி மாவட்ட செயலர் என்று பல்வேறு பெருப்புகளில் திரம்பட பணியாற்றியவர்.தோழர் பணி ஒய்வு காலம் சிறக்க NFTCL மாநில சங்கம் வாழ்ததுகிறது.

செவ்வாய், 12 ஜூலை, 2016

ராம நாதன்
ர் - பார்ப்பனர் அல்லா தார் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவில் ஏற்படப்போவது டெமாக்கிர சியல்ல‪#‎பிராமினோகிரசி‬ என்று சொன் னாரே - அது என்ன சாதாரணமானதா?
#
ஒரு கால கட்டம் இருந்தது - சென்னை மாநிலப் பாடத் திட்டத்திலேயே!
#
இவன் அம்பட்டன் - சவரம் செய்கிறான்.
இவன் வண்ணான் - துணி துவைக்கிறான்.
இவன் - குயவன் - மண்பாண்டம் செய்கிறான்.
‪#‎இவர்_அய்யர்_படிக்கிறார்‬
#
என்றுள்ள பாடத் திட்டங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூறாவளியால் சுக்கல் நூறாக உடைத்து தூள் தூளானது. - தமிழ் ஓவியா

திங்கள், 11 ஜூலை, 2016

சொஸைட்டி கடனுக்கு வட்டி குறைப்பு !



 * 1 சதவீதம் 11-7-2016 முதல் குறைக்கப்படுகிறது.


*  அடுக்குமாடிக் கட்டிடப் பணி    2016 ஆகஸ்ட்

    மாதம் துவங்கப்படும் !


Telecom Society reduced the rate of interest as per our request on 24-06-16. 


We thank the Board of Directors of our Telecom cooperative society for 
reducing the rate of interest by 1% from the existing 16% as on date in
 the board's meeting held today. This will be effective from today
(11-07-2016). 

The work for the construction of Flats at Vellanur near Avadi will begin in 
the month of August 2016 positively after fulfilling all the formalities and 
completing the required procedures. 

It may be recalled that our National Forum leaders had met the management 
of Telecom Society on 24-06-16 and presented a memorandum on the 
demands including reduction of rate of interest and beginning of Flat 
Construction work at Vellanur land. 

As per today's decision the rate of interest will be 15% with effective from 
11-07-2016.

             -From the  Facebook of Com.C.K.M