புதன், 5 ஏப்ரல், 2017

தோழன் தமிழ் மாறனுக்கு வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, sitting

1000 இருந்தாலும் 1001 தான் பெருசு என்பார்கள் ஆனால் காரைக்குடியில் எல்லோருமே அப்படித்தான் .ஏன் என்றால் அங்கே தோழமை மட்டுமே நிலவுகிறது .இன்றைய நிலையில் கொடி ஒட்டவும்,கட்டவும், அதை பற்றி யோசிக்கும் தோழர்கள் மத்தியில் இந்த தோழன் JAO  மற்றும் JTO  போன்ற அணைத்து பதவிகள் வந்தாலும், நமது  NFTCL -தேசிய தொலை தொடர்பு  ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம்  மாநாட்டிற்காக உழைத்த உழைப்பு சொல்லி மாளாது . அடடா ,அடடா என்று இரவு முழுதும் கொடி கட்டிய தோழன் . பம்பரமாய் பகலில் சுழன்ற தோழன் ,கடைசிவரை பதவிக்காக ஆசைப்பட தோழன் . தகுதி இல்லாத தோழர்கள் மத்தியில் தகுதியான ஒரு தோழன் தந்ததும் NFTE சங்கம்தான் அதுபோல் தகுதி இல்லாத தோழர்கள் மத்தியில் தகுதியான ஒரு தலைவன் NFTCL செயல் தலைவனை தந்ததும் NFTE சங்கம்தான் . நீங்கள் சரியாய் இல்லை நாங்கள் சரியாய் இருக்கிறோம் என்பதற்கான இந்த் எடுத்துக்காட்டு என் தோழன் தமிழ் மாறனுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக