வியாழன், 5 அக்டோபர், 2017

ஜிந்தாபாத் !!! ஜிந்தாபாத் !!! NFTCL ஜிந்தாபாத் !!! 
நமது சங்கத்தின் சார்பாக இரண்டு கட்ட போராட்டங்களை திருச்சி கோரிக்கை மாநாடு தீர்மாணீத்த விவரம் அனைவரும் அறிந்த விஷயம் !!!
அதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் அணைத்து தலமட்டங்களுக்கும் அனுப்பிவிட்டோம் இனி போராட்டத்திற்கான ஆயுத்த வேலைகளில் தோழர்கள் களம் இறங்க வேண்டும் . அநீதி கண்டு 
வெகுடெழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி களைய முடியாது . போகட்டும் கடந்த கால வரலாறு ,சாதனை படைக்க வரவேண்டாம், வேதனை தீர்க்கும் போராட்டமாய்  இந்த போராட்டம் நமது BSNL ளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி வர்க்கத்திற்கு அமைய  வேண்டும் .போராடியவன் தோற்றதில்லை, போராடாமல் ஏமாற்றியவன் வென்றதில்லை !!!
ஜிந்தாபாத் !!! ஜிந்தாபாத் !!! NFTE ஜிந்தாபாத் !!!
ஜிந்தாபாத் !!! ஜிந்தாபாத் !!! NFTCL ஜிந்தாபாத் !!!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக