திங்கள், 4 டிசம்பர், 2017

விழப்புரத்தில் NFTE 64 வது சம்மோளன தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தோழர்கள் கணேசன் கிளைச்செயலர்,மாசிலாமணி அரிகிருஷ்ணன் மற்றும் பல முண்னனி தோழர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர் .கொடி ஏற்றி சிறப்புறை நிகழ்த்திவிட்டு சென்னை பூக்கடை தொலைபேசியக வலாகத்தில் மாலை நடைபெற உள்ள சம்மோளன விழாவிற்கு நானும் கடலூர் மாவட்ட தலைவர் அரிகிருஷ்னனும் சென்று கொண்டிருக்கிறோம்.

Image may contain: 7 people, people smiling, people standing

Image may contain: 7 people, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக