வியாழன், 12 ஜனவரி, 2017



Thanks comrade V. Gowthaman , Retired T. T.
At today's District EC meeting of North Chennai Com. Gowthaman handed over 4000 rupees as donation for the NFTCL State conference at Karaikudi. I honoured him and thanked for his gesture. Many comrades expressed optimism about sending at least 200 contract labourers to Karaikudi state conference from all the four district in Chennai Telephones.


எம்மதமும்... நம் மதம்...

எம்மதமும் நம் மதம்...
எம்மதமும் நமக்கு சம்மதம்...

மதங்கள் மனங்களை இணைக்க...
மதங்கள் மனிதத்தை வளர்க்க...

புண்படுத்துவதற்கு அல்ல மதம்...
மனிதனைப் பண்படுத்துவதே மதமென...
உலகெங்கும் மனிதத்தின் மாண்பு சொன்ன...

ஏழைகளும்... தரித்திரர்களும்...
உங்களுக்கு கடவுளாகட்டும்....
அவர்களுக்கு செய்யும் தொண்டே...
கடவுளுக்கு செய்யும் தொண்டு என ...

இளைஞர்களை உருக்கேற்றிய...  
இதயங்களை முறுக்கேற்றிய...
சுவாமி விவேகானந்தரை...

ஜனவரி 12...
அவரது அவதார தினத்தில்...
தேசிய இளைஞர் தினத்தில்...
வணங்குவோம்.... வழி செல்வோம்..

புதன், 11 ஜனவரி, 2017

ஜனவரி 11
லால் பகதூர் சாஸ்திரி

பிறந்த தினம்


"ஒரு ஆட்சி என்பது அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நமது இலட்சியங்க்களையும் குறிக்கோள்களையும் அடைய முடியும்.

மக்களே இறுதித் தீர்ப்பளிக்கும் சக்தி படைத்தவர்கள்"-லால் பகதூர் சாஸ்திரி

ஞாயிறு, 8 ஜனவரி, 2017


08/01/2017 அன்று விருத்தாசலம் மற்றும் திட்டகுடி கிளை மாநாடு, கடலூர் மாவாட்ட செயற்குழ மற்றும் புகழாஞ்சலி கூட்டம் இனிதே நடைபெற்றது.

























நூறாண்டு  காலம் வாழ்க..
தோழர். ஞானையா
இன்று  07/01/2017... 
97வது பிறந்த நாள் காணும்... 
சாதனைத்தலைவருக்கு...


ஞானத்தந்தை ஞானையா 
அவர்களுக்கு நம் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

நூறாண்டு காலம் வாழ்க...
நோய் நொடி இல்லாமல் வாழ்க...
உழைப்பவரைக் காக்கும்...
பொதுவுடைமை போல்...
உரம் கொண்டு வாழ்க...